Browsing Tag

சமஸ்

உங்க கட்டுரையை பார்த்தேன் !

மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.

வறுமையோடு போராடி நேர்மையைத் தின்று வாழும் கூட்டம் !

கோட் சூட் போட்ட நெறியாளர்கள் பலர் கடந்த அரசில் lobbyist ஆகிப்போனார்கள். டெல்லி போராட்டத்தில் அர்னாப் உள்பட பல ஊடகவியலாளர்கள் போட்டோக்களை Gen Z காலால் மிதிக்கிறது; காறித்துப்புகிறது. அதற்கு தகுதியானவர்கள் தான் அவர்கள்.

விஜயனுக்கு என்ன நடந்தது?

தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.