Browsing Tag

சமையல் குறிப்பு

ஸ்பெஷல் மசாலா முப்பருப்பு வடை! சமையல் குறிப்பு- 34

நாம் வழக்கமாக செய்யும் வடையை செய்யாமல் ஒரு முறை நான் சொல்வது போல் மூன்று விதமான பருப்புகளை கொண்டு அருமையான மசாலா பருப்பு வடையை செய்து பாருங்கள், சுவை அள்ளும்.

மட்டன் கறி உருண்டை குழம்பு! சமையல் குறிப்பு – 33

மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்பமான உணவாகும். அதிலும் இப்படி ஒரு மட்டன் கோலா உருண்டை குழம்பு ஒருமுறை செய்து பாருங்க அட்டகாசமாக வேற லெவலில் இருக்கும்.

பஃபேட் ரைஸ் கட்லட்! சமையல் குறிப்பு – 32

இன்னைக்கு பாக்க போற ரெசிபி ஆயுத பூஜைக்கு மீதியான பொரிய வச்சு தாங்க பண்ண போறோம். அதை வேஸ்ட் பண்ணாம நம்ப அம்மாக்கள் காரப் பொரி வறுத்து கொடுப்பாங்க. அதுல கார பொறி மட்டும் செய்யாம இப்போ பொரியில புதுசா கட்லெட் பண்ண போறோம்.

இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி! சமையல் குறிப்பு – 31

இன்னைக்கு தோசை பணியாரம் இட்லி சப்பாத்தி இது எல்லாத்துக்கும் சூப்பரான பெஸ்ட் காம்பினேஷன் ஒரு இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

பச்சை முட்டை சாதம்! சமையல் குறிப்பு- 30

நம்ம பார்க்கப் போறது குட்டீஸ்கான குயிக் லஞ்ச் பாக்ஸ் ரெசிபின்னே சொல்லலாம். லேட் ஆயிடுச்சா சட்டென்று பாஸ்ட்டா பச்சை முட்டை சாதம் செஞ்சு பேக் பண்ணி அனுப்பிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

வெஜி ஃபேன் கேக் ! சமையல் குறிப்பு – 26

ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும்…

வெஜ் மோமோஸ் ! சமையல் குறிப்பு – 21

இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்ச ஒன்னுன்னு கூட சொல்லலாம். என்ன இந்த ரெசிபி செய்ய நமக்கு தான் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தாலும் நம்ம குட்டீஸ்காக அதை பெருசா எடுத்துக்க மாட்டோம்.

வெஜிடபிள் ரவா இட்லி! சமையல் குறிப்பு – 20

இன்னைக்கு நம்ம குட்டிஸ்க்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெசிபி. இட்லி நார்மலா அரிசி மாவுல செய்யாம ரவைல வெஜிடபிள்ஸ் மிக்ஸ் பண்ணி செய்ய போறோம். இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

கிண்ணத்தப்பம்! சமையல் குறிப்பு -19

சூடு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வீட்டில் இருப்பவருக்கு பரிமாறவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.