சினிமா அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ Angusam News Nov 14, 2025 சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.