தமிழ் சினிமாவின் ஒரு அழகான அத்தியாயம் !
மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்தார். சிரிக்க வைத்த அதே நாகேஷை, அதே படத்தில் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் ஒரு சிறந்த நடிகராகவும் காட்டினார் பாலசந்தர்.
