Browsing Tag

சாதிப்படங்கள்

அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்பது எத்தனை பெரிய வன்முறை ?

மாரி செல்வராஜ் தன் கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார், கற்பனையில் இருந்தோ சினிமாக்களில் இருந்தோ அல்ல. அப்படங்களில் ரத்தமும் சதையுமாக நிறைந்திருக்கும் வாழ்க்கையே அவற்றின் ஆன்மாக்களாக திகழ்கின்றன.