சினிமா ஜோடி நிஜத்திலும் ஜோடியான ‘புளூ ஸ்டார் ‘
அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் "ரயிலின் ஒலிகள்" பாடல் வெளியானது .
நடிகர் அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று நடைபெற்றது . இருவரும் இணைந்து நடித்துள்ள "புளூ ஸ்டார் " படத்தில் முதல் பாடலை…