Browsing Tag

சிறார் எழுத்தாளர் கீர்த்தி

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.