Browsing Tag

சிறுவா்கள் கதை

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.

சிறார் ஆளுமையை சிதைக்கும் கதைகள் !

யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள்  போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.