செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது தனது பேனரின் 13-ஆவது தயாரிப்பிலும் அக்ஷய்குமாரை ஹீரோவாகப் போட்டு ஷூட்டிங்கையும் செம ஸ்பீடாக நடத்தி வருகிறார்.
இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள்.
“2025-ல் ரிலீசான முக்கால்வாசிப்படங்கள் தோல்விப்படங்கள். வெற்றி பெற்ற சில படங்களும் டைரக்டர்களுக்காக ஓடியது. அதனால் டைரக்டர்களின் கதையில் ஹீரோக்களின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . அதனால் படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.