சிறைத்துறையில் சனிக்கிழமைகள் தோறும் குறைதீர் நாளாக கடைபிடித்தாலும்; கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்களே தவிர, அதற்குரிய முக்கியத்துவம் வழங்கி தீர்வு காண்பதில்லை.
குடும்பத்தையும், பெற்ற தாய் தந்தையரையும், குழந்தைகளையும் பிரிந்து தொலைதூர மாவட்டங்களில் பணியில் சேர்ந்த சிறைப்பணியாளர்களுக்கு தங்கும் இட வசதிகூட இல்லாமல், சிறைக்கைதிகளைப் போலவே சிறையின்