மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!
22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
