மருத்துவம் ஒரு சிறுவண்டு தீண்டி மனிதனின் உயிர் போகுமா ? திகில் பின்னணி ! Angusam News Jul 21, 2025 0 தென்காசி அருகே சீவநல்லூரில் தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் கடித்து கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ள செய்தி துரதிருஷ்டவசமானது...