சினிமா ரோஜா ரீ எண்ட்ரியாகும் படம் ஆரம்பம்! Angusam News Jan 1, 2026 'ஜமா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.