சினிமா ‘ஷிவராஜ்குமார் கலக்கல் டான்ஸ்! – ’45’ டிரெய்லர் ரிலீஸ் நியூஸ் Angusam News Dec 23, 2025 “இந்தப் படம் மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் வந்துள்ளது. இந்தப் படத்தைப் பற்றி நான் பேசுவதைவிட படத்தின் ஹீரோக்களும் டைரக்டரும் பேசினால் தான் நன்றாக இருக்கும்.