சென்னை பிரசாத் லேபில் நேற்று ( ஜூலை 11) 'ஃபீனிக்ஸ்' படத்தின் 'தேங்ஸ் மீட்'& பிரஸ்மீட் நடந்தது. அப்போது 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' (சி.பி.எஸ்) சார்பாக
ஐந்து மொழிகளில் 200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ‘அனல்’ அரசு முதல் முறையாக ‘ஃபீனிக்ஸ்’ படம் மூலம் டைரக்டராகியுள்ளார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி