கலைஞர் வீட்டுக்கு கரண்ட் கட்? காரணம் சோமாஸ் கந்தன் !
உயர்கல்வித் துறையில் ஜூனியர் பி.ஏ.வாக உள்ள சோமாஸ்கந்தன் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவது கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
பொன்முடி கடுகடுப்பாக பேசுவதில் கை கை கேர்ந்தவர் அவர் மனைவியிடம் கூட அன்பாக பேசமாட்டாராம் ஆனால்…