ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும் இல்லை என்றே சொல்லலாம்.
அரசு மருத்துவர்கள் சாதனை 680 கிராம் பிறந்த குழந்தை 76 நாள் சிகிச்சையில் 1.3 கிலோவாக நலம் பெற்று வீடு திரும்பியது, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதனை:
வரவேற்பாளர் பெண்னை காலால் உதைத்து தலைமுடியை இழுத்து தரையில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் செவிலியர்கள் தடுத்தும் பலமுறை