பாஜகவை பதற வைத்த சொம்பு ! செங்கல் ! முட்டை !
பாஜகவை பதற வைத்த சொம்பு! செங்கல்! முட்டை ! - கடந்த தேர்தலில் ஒற்றை செங்கல்லை காட்டி 38 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை பதறைத்தார் உதயநிதி, நீட் விலக்கு கையெழுத்து இயக்க கூட்டத்தில் கோழி முட்டையையும். இந்தாண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற…