Browsing Tag

ஜெடிஆர்

சன் நெக்ஸ்டில் அருள்நிதியின் ‘ராம்போ’

“குத்துச்சண்டை வீரனாக நடிக்கும் அருள்நிதிக்கும் தான்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்த பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் இப்படம்.

‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘காந்தாரா சேப்டர்-1’ 

மன்னர் ஜெயராம் வாழும் அரண்மனையும் அவரால் அடிமைகளானவர்களும்   பகுதி பாங்க்ரா. கடவுள்கள் வாழும் பகுதி காந்தாரா. பிரம்மா ராட்சசர்கள், அதாவது அரக்கர்கள் வாழும் பகுதி கதம்பர்கள் பகுதி.

அங்குசம் பார்வையில் ‘மரியா’ 

கிறிஸ்தவ மதத்தில் இது நாத்திகம் என்ற கணக்கிலும் வராத, சாத்தான்களை மட்டும் நம்பும் ஒரு கூட்டத்தின் விஷமம் தான் இந்த மரியா. இப்படிப்பட்ட மரியாக்களை சென்சார் போர்டு வலதுசாரிகள் ரத்னக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.

’வீரத்தமிழச்சி’ புரொமோ நிகழ்ச்சி!

“தமிழ்ப்பெண்களின் வீரத்தைப் போற்றும் வகையில் இப்படத்தை எடுத்துள்ளோம். இந்த வீரத்தமிழச்சியை வெற்றித் தமிழச்சியாக்கும்படி மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன்’.

‘ஹெய் வெசோ’ படம் பூஜையுடன் ஆரம்பம்!

தெலுங்கில் உருவாகி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகப் போகும் ‘ஹெய் வெசோ’வின் டைட்டிலை தெலுங்கு ஹீரோ நிகில் வெளியிட்டார்.

இந்திய விவசாயிகளை காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகள்! ‘மருதம்’  பேசும் பகீர் உண்மை!

கஜேந்திரன், இந்திய விவசாயிகளைச் சுரண்டிக் கொழுத்து, அவர்களையே காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகளை ‘மருதம்’ மூலம் தோலுரித்துள்ளார்.

பிரபாஸின்– ‘தி ராஜா சாப்’ டிரெய்லர் ரிலீஸ் கோலாகலம்!

“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே.