சினிமா பிரஸ் ஷோவில் இது புதுசு! ஹீரோயின் ரவுசு! டைரக்டர் கடுகடுப்பு! Angusam News Dec 31, 2025 வரும் ஜனவரி.02- ஆம் தேதி உலகமெங்கும் 'தி பெட்' வெளியாவதையொட்டி டிசம்பர் 29- ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்பட்டது.