சினிமா கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ”IPL (இந்தியன் பீனல் லா)” Angusam News Nov 11, 2025 ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'IPL (இந்தியன் பீனல் லா).