சினிமா ‘டிரெய்ன்’—ல் ஸ்ருதிஹாசன் குரல்! Angusam News Dec 26, 2025 கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.