50 லட்ச ரூபாய் பார்சலுக்காக பணக்காரர் ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளின் ஐந்து வயது குழந்தையை கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார் ஜிவிபி.யின் நண்பரான ரமேஷ் திலக்.
தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.