சினிமா அங்குசம் பார்வையில் ‘டீசல்’ Angusam News Oct 18, 2025 தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பெட்ரோல், டீசல் மாஃபியாக்களைப் பற்றிய கதை. பூர்வீக குடிகளான வடசென்னை மக்களின் போராட்டக் கதை.