மருத்துவம் பரவும் டெங்கு காய்ச்சல் ! தெரிஞ்சுக்க வேண்டிய மூனு ரூல்ஸ்! Angusam News Oct 7, 2025 முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..