முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..
இன்ஃபளூயன்சா , அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படலாம். உள்ளே நுழைந்திருப்பது வைரஸ் என்பதை அதற்குகெதிராக நமது உடல் நடத்தும் போர் உக்கிரமாக இருப்பதை வைத்தே அறிய முடியும்.