Browsing Tag

டைரக்டர் சுதா கொங்கரா

‘பராசக்தி’ ஆரம்பம் வள்ளுவர் கோட்டம்! அடுத்தது அண்ணா அறிவாலயம்?  ஆகாஷ் பாஸ்கரன் அதிரடி!

இந்த மாதக் கடைசியிலோ 2026 ஜனவரி முதல் வாரத்திலோ ‘பராசக்தி’யின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி, அடுத்த அதிரடியை நிகழ்த்த திட்டம் வைத்துள்ளாராம் ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்.