“கதையின் நாயகன் போதும், கதாநாயகன் வேண்டாம்”…
"கதையின் நாயகன் போதும், கதாநாயகன் வேண்டாம்" --சூரிக்கு சசிக்குமார் அட்வைஸ்! லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது…