திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் !
“திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் - 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்