‘நான் பறந்துட்டேன்டா’ தமிழக அரசுபள்ளி குழந்தைகள்…
பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்த வெளிநாடு கல்விச் சுற்றுலாவிற்கு 25 குழந்தைகள் ஆறு ஆசிரியர்கள் மற்றும் 2 உயர் அதிகாரிகள் என 33 பேர் குழுவாக தென் கொரிய நாட்டிற்கு புறப்பட்டோம். சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்திற்குள் நுழைந்து…