அங்குசம் பார்வையில் ‘டியர் ரதி’
ஹீரோ சரவண விக்ரமிற்கு பெண்களிடம் பழகுவதென்றாலே கூச்சம், பயம். இதனாலேயே ஒரு லவ் பிரேக்கப் ஆகிறது. இந்த கூச்ச சுபாவத்தை போக்க ஒரு லாட்ஜுக்கு கூட்டிப் போய் பிராஸ்டிடியூட் ரதியிடம் பழக வைக்கிறார் அவரின் ஃபிரெண்ட் தமிழ்ச்செல்வன்.
