அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் ! கேள்வி எழுப்பும் தமிழ்நாடு… Mar 17, 2025 எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் ஆலோசகர் நியமனங்கள் நடைபெறுவதாகவும்; பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான்