Browsing Tag

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக  தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து,  குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

இறுதி சடங்கிற்கு உதவிய மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக !

திருச்சி ஓயமாரி சுடுகாட்டில் குடும்ப உறவுகளை முன்னிலையில், அவர்களின் மத சடங்கு படி பிரதேதத்தை எரியூட்டப்பட்டது.