சினிமா பொங்கலுக்கு வருகிறார்கள் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ Angusam News Oct 23, 2025 "ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,"