சினிமா தமிழர்களுக்கு எதிரான தந்தி டிவி ! ‘ரஜினி கேங்’ விழாவில் விளாசிய தயாரிப்பாளர்! Angusam News Nov 13, 2025 விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நவம்பர் 12- ஆம் தேதி காலை நடந்தது.