சினிமா “கேரளாவின் ஜாலக்காரி நான் தான்” – சொன்னது யார்? Angusam News Sep 20, 2025 "ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம் இது. நாலு பசங்க, அவர்களுடைய கபடிக் குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை.