சினிமா தலைமுடிக்குப் பின்னால் இருக்கும் மாஃபியாக்கள்! ‘பிளாக் கோல்டு’ பட சீக்ரெட்! Angusam News Nov 4, 2026 நவ.13-ல் ‘பிளாக் கோல்டு’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நவ.02-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.