அந்த பெயரை வச்சா ஜெயிச்சிரலாம்னு நெனைக்காதீங்க ….
டிரெய்லர் வெளியான நிலையில், இப்படம், பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படத்தின் ரீ மேக்தான் என்பது தெரிந்துவிட்டது. அதையே மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது எந்த அளவுக்கு லாபம் தரும் என அங்குள்ள விநியோகஸ்தர்கள்,…
