Browsing Tag

திணைக்குருவி

சிட்டு … சில்லை … சிலம்பன் … சங்க இலக்கிய பறவை ! பறவைகள் பலவிதம்- தொடர் – 16

உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும்.