திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !
ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.
