நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது கவனிக்கத்தக்கது.
டிசம்பர் 18 திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 100 பேரில் 30 பேர் திமுக காரர்களாக இருக்க…