2024 மார்ச் – 22 : திருச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் !…
அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.