நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும்
2018-ஆம் ஆண்டுக்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையால் நடத்தப்படவில்லை.