சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.
சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக,