சில குறட்பாக்கள் நேரடியாகவே நாம் வேண்டிய தலைப்பிற்குப் பொருந்தும் வகையில் இருக்கும். சில குறட்பாக்கள் பொதுவாக இருப்பினும் நமக்குத் தேவைப்படும் கருத்திற்கு ஏற்ற விளக்கமாக இயைந்து வரும்.
உலகெங்கும் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய வி.ஜி.பி. குழுமத்தின் திரு. வி.ஜி.பி. சந்தோஷம் அய்யா அவர்கள், தமது 205ஆவது திருவள்ளுவர் சிலையாக இச்சிலையை அன்பளித்துத் திறந்து வைக்கிறார்.
பாஜகவை மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது.
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு - பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு…