திருவெறும்பூரில் MMM முருகானந்தம் அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம் !
தமிழக அரசியல் வட்டாரத்தில் திருச்சி என்றாலே, திருப்பம்தான். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், வாய்ப்புக்காக கட்சித்தலைமையை சுற்றி வேட்பாளர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த தருணத்தில் திருச்சியில் தொழிலதிபர் ஒருவரை…