சினிமா அங்குசம் பார்வையில் ‘திரெளபதி – 2’ Angusam News Jan 24, 2026 இந்தப் பட ரிலீஸ் தினத்தன்று தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தலையில்லாத கருப்புச் சிலை, கையில் இருப்பது என்னவென்று தெரியாத அளவுக்கு அந்த விளம்பரம் இருந்தது.