வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !
தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக,
