Browsing Tag

தேனி அரசு மருத்துவக் கல்லூரி

என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி !

இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில்  கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்

பணியின்போது மின்வாரிய ஊழியரை தாக்கிய ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் ! கண்டுகொள்ளாத போலீசார் !

ஆளுங்கட்சியான திமுக கிளைச் செயலாளர் மகன் என்பதால் கண்டமனூர்  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றச்சாட்டு

தேனி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட மருத்துவ துறை சார் புத்தக கண்காட்சி !

ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் பிரமாண்ட மருத்துவ புத்தக கண்காட்சி நடைபெற்றது.