கல்வி (RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி. Angusam News Jul 25, 2025 0 கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) செயல்பட்டு வருகின்றன.